thanjavur 2352 மதுபாட்டில்கள் பறிமுதல் கும்பகோணத்தில் ஒருவர் கைது நமது நிருபர் ஏப்ரல் 14, 2019 தேர்தலை முன்னிட்டு வரும் 16 ஆம் தேதியிலிருந்து 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன.